ஆர்.கே.நகர் வெற்றி வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு!

NewsSense 2020-11-06

Views 0

நான் தினகரனை வீழ்த்தி ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவேன் என மதுசூதனன் கூறியுள்ளார். மதுசூதனன் ஏற்கெனவே கடந்த 1991-ம் ஆண்டு ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றார். மேலும், கடந்த 2015 மற்றும் 2016-ல் ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளராகவும் மதுசூதனனே தெரிவிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS