அவங்க எளிமையானவங்க...ஒரு வழக்குகூட அவங்கமேல இல்ல...சாத்தான் குளம் சம்பவம்!

NewsSense 2020-11-06

Views 0

சாத்தான் குளம் சம்பவத்தில், 'கடையை அடைக்க 5 நிமிடம் தாமதமானதற்காக தந்தை-மகனை போலீஸார் கொடூரமாக அடித்தது ஏன்? 80 கி.மீ தூரத்திலுள்ள சிறையில் அடைத்தது ஏன்? உண்மையை மறைக்கும் அரசு, 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது ஏன்?' என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றனர் வியாபாரிகள்.

Reporter - த.கதிரவன்

#JusticeForJayarajAndFenix

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS