இப்போல்லாம் அந்த வார்த்தையை கேட்டாலே...உண்மை தன்னம்பிக்கை கதை ! | Motivational Story

NewsSense 2020-11-06

Views 0

`எனக்கும் ஆசை இருக்கும், கனவு இருக்கும், மத்தவங்கள விட என்னைப் போன்று இருக்கவங்களுக்குப் படிப்பு அவசியம்னு எந்த ஆசிரியருக்கும் புரியல. யாரும் சப்போர்ட் பண்ணல." - சக்கரவர்த்தி

Reporter - சு.சூர்யா கோமதி

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS