50% ஊழியர்கள்...Lockdown 4.0..எப்படி இருக்கிறது சென்னை?

NewsSense 2020-11-06

Views 0

சென்னை நகரத்தில் இதுநாள் வரை அடைக்கப்பட்டிருந்த டீக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. பழையபடி, மக்கள் கண்ணாடி கிளாஸ்களில் டீ குடித்துக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

Reporter - எம்.குமரேசன்

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS