களப்பணியாளர்களுக்கு, கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கு, மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கும் தினமும் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகின்றன? சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலகர்களுக்கு ஜிங்க், மல்டி வைட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர் ஆகியவை நேற்று முதல் வழங்கப்படுகின்றன.
இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
CREDITS - ந.பொன்குமரகுருபரன்
CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India