காரைக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள, உதவி தேவைப்படும் நபர்களுக்கு தினமும் மளிகைப் பொருள்களை வழங்கிறோம். அதற்காக, தற்போது 'காரைக்குடி ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகைக் கடை, மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவை மட்டுமே திறந்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India