உணவு,தண்ணீர் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

NewsSense 2020-11-06

Views 0

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 425-ஐ நெருங்கிவிட்டது. இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,438 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் மற்றுமொரு சோகச் சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் மையமாக உள்ள ஹூபே மாகாணத்தை அடுத்த ஹுவாஜியாஹே நகரத்தைச் சேர்ந்தவர் யான் சியாவோவன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் யான் செங் (16) சிறுவயது முதலே பெருமூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.

Reporter - Malaiyarasu

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS