காலில் விழுந்து வணங்கிய மாணவர்கள்..நெகிழ்ந்த பேருந்து முதலாளி!

NewsSense 2020-11-06

Views 0

`நீங்க மட்டும் உங்க பேருந்துல இலவசமா எங்களை ஏத்திக்கிட்டுப் போகலன்னா, நாங்க படிக்க முடியாம போயிருக்கும். உங்களுக்கு நன்றி' என்று தனியார் பேருந்து முதலாளியின் காலில் விழுந்து வணங்கி மாணவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Reporter - துரை.வேம்பையன்
Photographer - நா.ராஜமுருகன்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS