Lee Jun-fan, known professionally as Bruce Lee, was a Hong Kong-American actor, director, martial artist, martial arts instructor, and philosopher he was the founder of Jeet Kune Do, a hybrid martial arts philosophy drawing from different combat disciplines that are often credited with paving the way for modern mixed martial arts (MMA). Lee is considered to be the most influential martial artist of all time and a pop culture icon of the 20th century, who bridged the gap between East and West. He is often credited with helping to change the way Asians were presented in American films.
லீ ஜூன் ஃபேன் புரூஸ்.இவரின் திரைப்படப் பெயரான புரூஸ் லீ என பரவலாக அறியப்படும். ஆங்காங் மற்றும் அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர், தற்காப்புக் கலைஞர், தற்காப்புக் கலைகள் பயிற்றுநர், மெய்யியலாளர், ஜீத் குன் தோ எனும் உஷூ அல்லது சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும் ஆவார்.அனைத்துக் கால தற்காப்புக் கலைகளில் சக்திவாய்ந்த ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார்.