அமெரிக்காவை உலுக்கிய உச்சகட்ட கொடூரம்! #Shocking

NewsSense 2020-11-06

Views 0

அமெரிக்காவில், போதைப்பொருள் கும்பலுக்கும் அதனை வாங்கச் சென்றவருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், தன் மகனைக் கேடயமாகப் பயன்படுத்தியுள்ளார் தந்தை.
Reporter - சத்யா கோபாலன்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS