கரூரைச் சேர்ந்த சரோஜா என்ற பெண் 20 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து, ஜெர்மனி மூதாட்டியை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். இயற்கை விவசாயம் குறித்து அறிந்துகொள்வதற்காக, ஜெர்மனியிலிருந்து சரோஜா வீட்டுக்கு வந்து ஒருவாரகாலம் தங்கி, வயலில் வேலையும் செய்து அசத்தியிருக்கிறார் அந்த மூதாட்டி.