Kakki Sattai | Timepass Review | Sivakarthikeyan, Sri Divya, Anirudh

Cinema Vikatan 2020-11-08

Views 3

சிவகார்த்திகேயன் தன்னால முடிஞ்ச அளவுக்கு காமெடி பண்றார். ரொமான்ஸ் பண்றார். ஃபேவரைட் மிமிக்ரி பண்றார்... ஒரே அடியில் வில்லன்களை பறக்க வைக்கிறார்னு பல சாகசங்களை பண்ணி இருக்கார்.
காக்கி சட்டை கொஞ்சம் அயர்ன் பண்ணி இருந்தா விறைப்பா இருந்திருக்கும்! - டைம்பாஸ் விமர்சனம்!

Kakki Sattai movie featuring Sivakarthikeyan, Sri Divya , music by Anirudh.
A timepass review!!!

Share This Video


Download

  
Report form