சென்னை திருவல்லிக்கேணி தனியார் விடுதியில் கடந்த 9-ம் தேதி பின்லாந்தைச் சேர்ந்த எமிலியா, அலக்ஸி ஜோயல் ஆகியோர் அறை எடுத்துத் தங்கியிருந்தனர். 10-ம் தேதி, எமிலியா, படுக்கையில் பிணமாகக் கிடந்தார். போதையிலிருந்த அலக்ஸி ஜோயல், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எமிலியாவின் மரணம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
i came to chennai and lost my lover and money as well says finland army man