ஆர்.கே நகர் தொகுதியில், 20 ரூபாய் நோட்டுக்கு அமெரிக்க டாலருக்கு இணையான மதிப்பு ஏற்பட்டிருப்பது பற்றித்தான் எஞ்சியுள்ள 233 தொகுதிகளிலும் பேச்சாக இருக்கிறது. நோட்டைக் கையில் வைத்திருக்கும் தொகுதி மக்களோ, 'இந்த 20 ரூபா நோட்டை எப்படித்தான் பத்திரமா வெச்சிருக்கப் போறோமோ, யாரு என்ன பண்ணுவாங்களோ தெரியலையே...' என்ற கவலையுடன் இருக்கின்றனர்.
20 rupees issue of rk nagar by poll