விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணம்குறித்த தகவல்கள் கடந்த ஒருவாரமாகவே ஊடகங்களை ஆக்கிரமித்திருந்த நிலையில், அதை அனுஷ்கா தரப்பு மறுத்திருந்தது. ஆனால், இத்தாலியின் டுஸ்கானி நகரில் உள்ள விடுதி ஒன்றில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் அவர்கள் திருமணம் நேற்று நடந்து முடிந்தது.
virat kohli to shift with anushka sharma to mumbai worli