ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் வருகிற 21-ம் தேதி நடக்கிறது. தேர்தலில் தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்பட 38-க்கும் மேற்பட்டோர் வேட்புமனுத் தாக்கல்செய்துள்ளனர். பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன், நடிகர் விஷால், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்டோர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்கின்றனர். இதனால் தேர்தலில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
reason behind vishals nomination in rknagar byelection