'பேரிடர் மேலாண்மை' மாநிலப் பட்டியலில் வருவதால், மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. உள்துறை அமைச்சகத்தின் இந்தக் கருத்தை நிலைக்குழு ஏற்க மறுத்துவிட்டது. மேலும், 'தேசியப் பேரிடர் மேலாண்மை வாரியத்தைச் சீர்திருத்தவும், முக்கிய நகரங்களைப் பாதுகாக்கவும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்றும் உறுதிபட அந்த நிலைக்குழு பரிந்துரைத்தது.
rain effect in chennai govt administration is a totally failure says social activist.