நடிகர் தாடி பாலாஜிக்கும் அவர் மனைவி நித்யாவுக்கும் இடையே நடந்துவரும் கருத்துவேறுபாடு, நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. ஃபேஸ்புக் பக்கத்தில், தாடி பாலாஜி தொடர்பாக வெளியான ஒரு வீடியோ வைரலாகிவருகிறது.
i am tolerating everything for my child says balaji