ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலைகளை இன்று முதல் மூடி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தீப்பெட்டித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.