'வல்லரசு இருக்கட்டும்... முதலில் நல்லரசு கொடுங்கள்' - நடிகர் விஜய் பேச்சு!

NewsSense 2020-11-06

Views 0

Behindwoods Gold Medal விருது வழங்கும் விழாவில் நடிகர் VIJAY பேசியது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த விருது விழாவில் 'தென்னிந்திய சினிமா பாக்ஸ் ஆபிசின் சாம்ராட்' விருது வழங்கப்பட்டிருக்கிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS