Thangameengal wins 3 National Awards - Press Meet | Cinema Vikatan

Cinema Vikatan 2020-11-08

Views 2

தங்கமீன்கள் திரைப்படம் 61வது தேசியவிருதுப் பட்டியலில், மூன்று பிரிவுகளில் விருதுகளை வென்றிருக்கிறது. சிறந்த பிராந்திய மொழித் திரைப்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பாடலாசிரியர் ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகளை வென்றிருக்கிறது.

Share This Video


Download

  
Report form