தடையை மீறி வேல் யாத்திரை.. தடுத்து நிறுத்தப்பட்ட தமிழக பாஜக தலைவர் எல். முருகன்

Oneindia Tamil 2020-11-06

Views 1.1K

தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் வேல் யாத்திரை நடத்த திருத்தணிக்கு புறப்பட்டுச் சென்றார் தமிழக பாஜக தலைவர் எல். முருகன். சென்னை எல்லையான நசரத்பேட்டையில் 5 வாகனங்களுடன் முருகன், திருத்தணி கோவிலுக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர்.

Ahead of BJP's Vel Yatra, police gave allowed BJP leader murugan only 5 vehicle can go with him

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS