அமெரிக்கா அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்திய 18 தேர்தல் பிரசார கூட்டங்களால் 30,000 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகம் கொரோனாவால் 700க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஆய்வு அறிக்கை ஒன்று பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறது.
A report from Stanford University says, Donald Trump Rallies Led to Over 30,000 Corona Cases, 700 Deaths.