மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக கீழ்பாக்கம் மற்றும் ராயப்பேட்டை புற்றுநோயியல் அறுவை சிகிச்சை மருத்துவர் சுப்பையா நியமிக்கப்பட்டிருப்பது பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா என விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார்.
Manickam Tagore MP strongly opposes Madurai Thoppur AIIMS gets Subbiah Shanmugam as member. he demand kindly withdraw the order and remove Subbiah Shanmugam from the committee. How can Dr Harsh Vardhan justify when the harassment of women is still pending?
#MaduraiThoppurAIIMS
#SubbiahShanmugam