தன் பேச்சில் குறுக்கிட்ட ஒரு பெண்ணை பார்த்து குஷ்பு கேட்டதும், அதற்கு பிறகு கொஞ்சம் கேப் எடுத்து கொண்டு,மறுபடியும் முதலில் இருந்து திருமாவளவனை திட்ட தொடங்கியதும் இன்றைய குஷ்பு கைது சம்பவத்தின் ஹைலைட் ஆகும்.
Kushboo arrested issue memes and video becomes viral on social media