ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மட்டுமில்லாமல் அணியில் இருந்தும் ஸ்டீவ் ஸ்மித் விலக வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.
Smith should replace himself with another foreign player in Rajasthan Royals says Gautam Gambhir