நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் பட்டாசா...புஸ்வாணமா? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 01/02/2020

Ananda Vikatan 2020-10-21

Views 25

Imperfect Show Whatsapp Number: 7358389444

எவன் பார்த்த வேலடா இது 13:39 இன்றைய கீச்சுகள் 14:19 இன்றைய விருது 14:52

*2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
*பிஎஸ்என்எல் ஊழியர்கள் 78,000 பேர் இன்றுடன் விருப்ப ஓய்வு
*குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிக்கியவர்களை நீக்கி விட்டு, புதிய தேர்ச்சி பட்டியல் வெளியீடு.

#Budget2020 #Modi #BSNL #Group4 #Theimperfectshow #ImperfectShow #EPVI

BSNL mass retirement:
More than 78,000 employees of BSNL will retire today under the Voluntary Retirement Scheme (VRS), in one of the largest retirement drives in the country. Reducing the number of employees is one way for the cash-strapped PSU to find a way out of a financial crisis.At the time the VRS was announced, BSNL had approximately 1, 53,200 employees.

Union Budget 2020:
PM Modi says budget will increase income, investment, demand and consumption, and will bring new vigor in financial system and credit flow.Finance Minister Nirmala Sitharaman said the government had estimated nominal growth of GDP for the year 2020-21 on the trends available, at 10 per cent. Sitharaman, while presenting Budget in Parliament, also announced to sell a part of its holding in LIC by initial public offer. She said the Centre has decided to increase deposit insurance coverage to Rs 5 lakh per depositor from the current Rs 1 lakh.


CREDITS:
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Kannan | Edit - Lenin| Sound Engineer - Santhosh | Thumbnail art - Santhosh Charles

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: https://goo.gl/wVkvNp

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS