எவன் பார்த்த வேலடா இது 12:04 இன்றைய கீச்சுகள் 12:44 இன்றைய விருது 13:15
#maharashtrapolitics #UddhavThackeray #Seeman #Stalin #Modi #BJP #ADMK #DMK #Edappadi
*"இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படாது" நிர்மலா சீதாராமன்
* கோத்தபய ராஜபக்ச இன்று இந்தியா வருகை
*புதிய வரலாறு படைக்க இருக்கும் உத்தவ் தாக்கரே... முதல்வராக இன்று பொறுப்பேற்பு!
Gotabaya Rajapaksa News:
Sri Lankan President Gotabaya Rajapaksa on Thursday left for India on his first official overseas visit at the invitation of Prime Minister Narendra Modi. Rajapaksa is accompanied by his Secretary PB Jayasundera and Lalith Weeratunga, Advisor to Prime Minister Mahinda Rajapaksa.
Uddhav Thackeray
Shiv Sena president Uddhav Thackeray on Thursday evening took oath as the chief minister of Maharashtra at a ceremony at the sprawling Shivaji Park in Mumbai.
Viral Video of Mahendra Nath Pandey :
Minister Sleeping During FM Nirmala Sitharaman's Speech on Economic Slowdown Wakes Twitter Up. In a video that has gone viral, the Skill Development Minister of India, Mahendra Nath Pandey, can be seen sleeping as he sits behind Finance Minister Nirmala Sitharaman who was speaking on the economic slowdown in the country.
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Hariharan | Edit - Saravana Pandiyan | Sound Engineer - Santhosh | Thumbnail art - Karthikeyan Maddy
'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa
Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp