H Raja கம் - Tamilisai உம் - Sarkar ஜம் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

Ananda Vikatan 2020-10-21

Views 1

#EPVI எவர் பார்த்த வேலடா இது 7:19 இன்றைய கீச்சுகள் 7:57 இன்றைய விருது 8:21

தினகரன் தடாலடி பேட்டியை மறுக்காமல் அது கடந்த காலம் என்கிறார் ஓபிஎஸ்! சந்தித்து பேசிய சிசிடிவி காட்சிகளை உரிய நேரத்தில் வெளியிடுவோம் என்கிறார் டிடிவி தினகரன்! துணை முதல்வர் ஓ.பி.எஸ் இரட்டை வேடம் போடுவது ஏன்? தங்க தமிழ் செல்வன் கேள்வி! #Sarkar கருத்து கூறி விஜய் படத்தை ஓட வைக்க விரும்பவில்லை - தமிழிசை! #TamilisaiSoundararajan பயப்பட வேண்டாம் ரெட் அலர்ட் குறித்து வெதர்மேன்! பொன் ராதாகிருஷணன் ‌அடிக்கடி முதல்வரை சந்திப்பது ஏன்? #ChennaiRains

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Varavanai Senthil, N. Cibi Chakaravarthy | Script - Varavanai Senthil | Camera - | Edit -

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS