BJP சர்காரின் நியூ A,B,C,D வரிசை..! அவ்வ்வ்வ் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

Ananda Vikatan 2020-10-21

Views 0

#EPVI எவர் பார்த்த வேலடா இது 10:30 இன்றைய கீச்சுகள் 11:00 இன்றைய விருது 11:24

A to Z அல்ஃபாபெட் வரிசையில் பாஜக ஊழல்களை வரிசையாக அடுக்கிய இணையதளம் ! http://www.corruptmodi.com/ . அதிமுக ஆதரவு இல்லாமல் இனி யாரும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி! குத்து ரம்யா மீது மத்திய அரசு தேசத்துரோக வழக்கு! தமிழகத்திலும் டேக் போட்டவர்கள் மீது வழக்கு! ராபர்ட் வதோராவிற்காக ராகுல் பேரம் பேசினார் என்ற பாஜக!#ModiAmbaniRafaleBlockbuster மோடி ஒப்பந்தம் கையெழுத்தான போது இருந்த அந்த நபர்!
#PowerToDivya . நெகிழ வைத்த திருவண்ணாமலை ஆட்சியர்! #KSKandasamyIAS திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?

#TiruvannamalaiCollector

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host - Varavanai Senthil, N. Cibi Chakaravarthy | Script - Varavanai Senthil | Camera - Muthu Kumar | Edit - Dinesh

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS