#EPVI எவர் பார்த்த வேலடா இது 7:03 இன்றைய கீச்சுகள் 7:50 இன்றைய விருது 9:07 #ModiRafaleLiesExposed ரஃபேல் ஒப்பந்தத்தில் என்ன நடந்தது? பிரதமர் மோடி செய்தது சரியா? தீபாவுடன் சேர்த்து வையுங்கள் என கமிஷனர் அலுவலகத்தில் டிரைவர் ராஜா மனு! பல இடங்களில் எச் ராஜா மீது வழக்கு! தவறான குற்றச்சாட்டை அமைச்சர் தங்கமணி மீது ஸ்டாலின் வைத்தாரா? #Dassault #ModiWapasJao #Mera_PM_Chor_Hai #Reliance
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!