#EPVI எவர் பார்த்த வேலடா இது 9:01 இன்றைய கீச்சுகள் 9:28 இன்றைய விருது 10:36
அழகிரி பிரஸ் மீட்டில் பின்னால் இருந்தவர்களை கவனித்தீர்களா? அமித் ஷா வராததால் பாஜகவை திமுக எதிர்க்கிறதா? ₹500,₹1000 மதிப்பிழப்பு நோக்கம் நிறைவேறியதா? பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு? மதுசூதனன் ஜெயகுமார் கோல்டு வார்! மோடியை கொல்ல திட்டம் போட்ட எழுத்தாளர்கள்? #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!