நேற்று இரவு மருத்துவமனைக்குள் என்ன நடந்தது? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

Ananda Vikatan 2020-10-21

Views 0

#EPVI எவர் பார்த்த வேலடா இது 14:50 இன்றைய கீச்சுகள் 15:42 இன்றைய விருது 16:07
காவேரி மருத்துவமனையில் என்ன நடந்தது? கருணாநிதி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு! எடப்பாடி, ஓபிஎஸ் சந்திப்பு! சவால் விட்ட ட்ராய் சேர்மன்! ஆப்பு வைத்த ஹேக்கர்ஸ்!
2221-இல் அதிமுக ஆட்சி - கலைஞர் வாழ்த்துவார் சொன்னவர் யார் தெரியுமா? ஜெ. தீபா மருத்துவமனை விசிட்! பூச்சி மருந்து குடித்த விவசாயி! 8 வழிச்சாலை பரிதாபம்! #YPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி சக்கரவர்த்தி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS