நீட் அவலம் - மீண்டும் மாணவர்களை அலையவைக்கும் அரசு!

Ananda Vikatan 2020-10-21

Views 0

கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம் என்று போராடிய மாணவர்களுக்கும், அனிதா போன்ற போராளிகளுக்கும் ஏமாற்றத்தையே தந்தது அரசு. இந்த ஆண்டு எவ்வித சத்தமும் இல்லாமல் நீட் தேர்வை தமிழ்நாட்டு மாணவர்களிடம் திணித்துள்ளது அரசு. ஆனால் அதிலும் ஒரு அவலம் ! தமிழ்நாட்டு மாணவர்கள் நீட் தேர்விற்காக வேறு பல மாநிலங்களுக்கும், தொலை தூரங்களுக்கும் செல்ல வேண்டிய அவலம். மாணவர்களின் பெற்றோர் மற்றும் வழக்கறிஞர்கள் தரப்பு வாதம் இந்த வீடியோவில்.

CREDITS
Host & Script - Se.Tha Elangovan || Camera - Dharmendra | Edit - Sundar


To Know Latest Releases :https://goo.gl/2a55Ky
M.K Crime Series : https://goo.gl/1NER4w
Socio Talk By Thirumavelan : https://goo.gl/Trs33t
Jai Ki Baat : https://goo.gl/yHbfZp
Jayachandran Series : https://goo.gl/ESVLnv
JV Breaks: Exclusive : https://goo.gl/18r6b3
Anchor Varun Times : https://goo.gl/joNu4b
Like Vikatan TV FB : https://www.facebook.com/Vikatantv/
Like Vikatan Webpage FB : https://www.facebook.com/vikatanweb/
Visit Vikatan Site: http://www.vikatan.com
https://twitter.com/#!/Vikatan/

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS