‘பங்க்’ குமார்: கல்லூரி மாணவர்..ரவுடி ஆன கதை ! | Funk Kumar Encounter | Mr.K Crime Series #17

Ananda Vikatan 2020-10-21

Views 38

பங்க் குமார் இப்பெயரை கேட்டாலே ஒரு காலத்தில் அலறினர் மக்கள். கல்லூரி படிக்கும்போது உமர் என்பவருடன் சேர்ந்து சிறு தப்புகள் செய்து கொண்டுயிருந்த குமார், அவருடைய கொலைக்கு பிறகு முழுநேர ரவுடியாக மாறினான். கொலை, கற்பழிப்பு, கட்டப்பஞ்சாயத்து என்று கால் பாதிக்காத இடமே இல்லை. இதை பார்த்த காவல்துறை அவனுக்கு தேதி குறித்தது. இருமுறை தப்பிய அவன் இறுதியில் அவன் உயிர் உருவப்பட்டது. அவன் பெங்களுருவில் கைது செய்யப்பட்டனா இல்லை சென்னையில் சுட்டு கொல்லப்பட்டனா ?
CREDITS
Host -Karthick bala | Script - Gauri, Vinitha| Camera - Dinakaran, Saran | Edit -Senthilkumar | Music - Santhosh | Sound - Esidor, Vignesh
Subscribe : https://goo.gl/wVkvNp MR.K Series : https://goo.gl/MT6QFR Jai Ki Baat : https://goo.gl/2uJiZJ JV Breaks: https://goo.gl/RMxs5S Socio Talk: https://goo.gl/cnNFKd Voice of Common Man: https://goo.gl/BY1zaM Facebook : https://www.facebook.com/Vikatantv/

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS