ஆர்.கே நகர் மக்களுக்கு மாற்றமா? ஏமாற்றமா? | Voice of Common Man

Ananda Vikatan 2020-10-21

Views 0

ஜெயலலிதா விட்டுச்சென்ற இடத்தை நிரப்பப்போவது யார்? ஜெ. மறைவுக்கு பிறகு யாரும் தொகுதி பக்கமே வரவில்லை, மலைபோல் குவிக்கப்படும் குப்பைகளால் கொசுக்கள் உருவாகுகிறது, குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதினால் குடி தண்ணீரும் சரியாக இல்லை மற்றும் பல விசயங்களை முன்வைக்கிறார்கள் மக்கள்.
CREDITS
Reporter Bhuvaneshwari , Camera - Ramesh Kannan , Voice - Gopal , Edit - Rajasekar ,Associate Producer - Karthick.K, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor -Hassan, Channel Manager - Prashanth Balaji, Karthik J Producer - Dhanyaraju .
Subscribe: https://goo.gl/wVkvNp Convict Sasikala: https://goo.gl/9YrmyE JV Breaks: https://goo.gl/ome71v Voice of Common Man: https://goo.gl/6zS8dM https://twitter.com/#!/Vikatan#voiceofcommonman
https://www.facebook.com/Vikatanweb http://www.vikatan.com

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS