#ipl
#ipl13
#ipl2020
#iplt20
#dream11ipl
நேற்று டெல்லிக்கு எதிராக சிஎஸ்கே அணி அடைந்த தோல்விக்கு பின்பாக வேறு ஒரு காரணமும் இருக்கிறது. 4 வருடமாக இளம் வீரர் ஒருவர் பட்ட அவமானங்களுக்கு நேற்று திருப்பி பதிலடி கொடுத்துள்ளார்.
IPL 2020: Axar Patel paid back to Dhoni yesterday for 2016 Pune - Punjab match after 4 years.