தைவான் விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைத்து, அந்த நாட்டுடன் நல்லுறவை பேணி வருவதால் கொதித்துப்போன சீன அதிபர் ஜி ஜின்பிங் வீரர்களை தயாராக இருக்குமாறு அலார்ட் செய்துள்ளார்.
chinese news agency Xinhua report that chinese President Xi Jinping has called on troops to "put all (their) minds and energy on preparing for " in a visit to a military base in the southern province of Guangdong on Tuesday.
#China
#America
#Taiwan