#csk
#ipl
#ipl13
#ipl2020
#iplt20
#dream11ipl
IPL 2020: Dhoni asked middle-order batsmen to play well during the innings.
சிஎஸ்கே வீரர்கள் தனி தனி பிளானோடு ஆட வந்தால் அது அணியின் தோல்விக்குதான் வழி வகுக்கும் என்று தோனி குறிப்பிட்டு இருக்கிறார். இவர் அம்பதி ராயுடுவை மறைமுகமாக எச்சரித்துள்ளார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்.