பாரதிய ஜனதா கட்சியில் நடிகை குஷ்பு இணைய வேண்டும் என வலியுறுத்தி சில நாட்களுக்கு முன்னர்தான் அக்கட்சியின் ஆசீர்வாதம் ஆச்சாரி திருக்குறளை மேற்கோள்காட்டி தூது விட்டிருந்தார். இப்போது பாஜகவில் குஷ்பு இணைய இருக்கிறார்.
BJP used Thirukkural as Emissary for Khushbu to join party.
#Khushboo
#Congress
#BJP