#BiggBoss4Tamil
#AnithaSampath
Courtesy: Vijay Television, Hot Star
Bigg boss 4 Tamil Anitha Sampath Husband Prabha Reply to Netizens
அனிதா சம்பத் கூறிய கதையை கேட்ட டான்ஸ் மாஸ்டர் சதீஷ் தனது டுவிட்டரில், ‘அனிதா கதையில் சோகம் ஒன்றும் இல்லை என்றும், ரொம்ப வேகமாக அனிதா பேசுகிறார் என்றும், இப்படி மூச்சுவிடாம பேசினா எல்லாரும் ஓடிடுவாங்க என்றும் கூறியிருந்தார்.