MG ZS EV | Electric SUV எப்படி இருக்கு? Test Drive Review | #MotorVikatan

Motor Vikatan 2020-10-08

Views 1

எம்.ஜி.மோட்டர்ஸ் எலெக்ட்ரிக் எஸ்.யூ.வி ZS EV எப்படி இருக்கு?

ஹெக்டர் வாயிலாகக் கைநிறைய விருதுகளை அள்ளிய எம்.ஜி.மோட்டர்ஸ் அதே வேகத்தில் எலெக்ட்ரிக் எஸ்.யூ.வியான ZS EV-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் உச்சக்கட்டத்தில் நடந்துகொண்டிருந்த வேளையில் குருகிராமம், டெல்லி, நொய்டா என்று, பல விதமான சாலைகளில் ஓட்டியபோது எலெக்ட்ரிக் கார் பற்றி இருக்கும் பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது. அந்த விடைகளைத் தெரிந்துகொள்ள இந்த விடீயோவைப் பாருங்கள். #MotorVikatan #ElectricCar #MGZSEV #TestDrive MG Motors Morris Garages India

Host & Script: Vales
Camera, Edit & Producer: JT Thulasidharan

Share This Video


Download

  
Report form