கியா செல்டோஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? #KIASeltosReview
கியா களமிறக்கியிருக்கும் செல்டோஸ்-ன் விலை 9.69 லட்சத்தில் தொடங்கி 15.99 லட்சம்வரை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த காரில் அப்படி என்னதான் இருக்கிறது? கியா செல்டோஸ்யை வாங்கலாமா? இந்த ரிவ்யூ வீடியோவை பார்த்து உங்கள் கருத்தை கமெண்ட்டில் பதிவிடுங்கள்...
#KIASeltos #KIASeltosReview #MotorVikatan #NewCar #CarReview
Credits:
Host | Script: Arokiavelu P
Camera | Edit | Producer: JT Thulasidharan