#KolliHills #Jawa
70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட கொல்லிமலையில் ஒரு கிளாசிக் ரைடு. ரோரிங் ரைடர்ஸ் கிளப் (Roaring Riders Club) ஏற்பாடு செய்திருந்த கிளாசிக் பைக்குகளான ஜாவா எஸ்டி கொல்லி மலை ரைட் அனுபவங்களை வீடியோவாக பதிவு செய்துள்ளோம். சென்னை, கோவை, கரூர் மற்றும் திருச்சி ஆகிய நகரத்தில் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட ரைடர்ஸ் கலந்து கொண்டனர்.
Thanks to
1. Roaring Riders, Chennai
2. Retro Riders, Kovai
3. Rockfort Riders, Trichy
4. Double Barrel Gun, Karur
Credits:
Host, Camera & Edit: N.Rajamurugan
Edit Assist & Producer: JT Thulasidharan