சாதி மறுப்பு கல்யாணம் செய்துக்கிட்டோம்.. வீட்டுல நெருக்கடி தர்றாங்க.. இளம்பெண் கண்ணீர் - வீடியோ

Oneindia Tamil 2020-10-09

Views 9

கன்னியாகுமரி: "அவன் முஸ்லிம், நான் கிறிஸ்டின்.. எங்க வீட்ல இந்த காதலுக்கு ஒத்துக்கல.. அதனால, சாதி மறுப்பு கல்யாணம் செய்துக்கிட்டோம்.. இப்போ என் வீட்டுல எனக்கு நிறைய நெருக்கடி தர்றாங்க.. இப்படியே பண்ணிட்டு இருந்தால், நான் தற்கொலைதான் செய்துப்பேன்" என்று 19 வயசு இளம்பெண் ஒருவர் கண்ணீர் மல்க பேசி வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Kanniyakumari girl says she has done inter caste marriage and has been threaten by her family

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS