கிழக்கு லடாக்கில் இந்தியாவும் சீனாவும் பெரும் மோதலில் ஈடுபட்டுள்ள நேரத்தில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளைத் தடுக்க இந்திய இராணுவம் 3,000 க்கும் மேற்பட்ட கூடுதல் ராணுவ வீர்ர்களை எல்லையில் (எல்ஓசி) நிறுத்தியுள்ளது.
the Indian Army has deployed over 3,000 additional troops on the Line of Control (LOC) to prevent infiltration attempts by Pakistan-backed organisations.
#IndiaChinaBorder
#IndianArmy