China-விடமிருந்து Chemicals வாங்குவதை குறைக்க India திட்டம் | Oneindia Tamil

Oneindia Tamil 2020-09-19

Views 323

சீனாவை பல விஷயங்களைத் தடை செய்தாலும், இன்னமும் வணிக ரீதியாக, இந்தியா, சீனாவைத் தான் நம்பி இருக்டி இருக்கிறது. 2019 - 20 நிதி ஆண்டில், இந்தியாவின் மொத்த இறக்குமதியான 474.70 பில்லியன் டாலரில், 13.74 சதவிகிதம், அதாவது 65.26 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் & சேவைகள், சீனாவில் இருந்து மட்டும் இறக்குமதி செய்து இருக்கிறோம்.

Department of Chemical laying out a plan to reduce dependence on China for key chemicals The Department of Chemical is laying out a production linked incentive plan to reduce dependence on China for key chemicals.

#IndiaChinaBorder
#BanChina

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS