கள்ளக்குறிச்சி: புரட்சி தலைவர் , தலைவி வழியில் புரட்சி தமிழனே என 100 அடியில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு எழுந்துள்ளது. உசுப்பேத்துனா உம்முனு இருக்கணும், கடுப்பேத்துனா கம்முனு இருக்கணும் என்ற விஜய் பஞ்சை பின்பற்றி அதிமுகவினரை விஜய் ரசிகர்கள் குளிர வைத்துவிட்டனர்.
Vijay fans made a wall poster which praises vijay as puratchi tamilan