இந்திய சீன எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து பதற்றம் நிலவி வருகிறது என்றாலும், கடந்த ஒரு மாதமாக உச்சத்தை எட்டியுள்ளது. இருதரப்பிலும் போர் விமானங்கள் வட்டமடிப்பது, ஆயுதங்களை குவிப்பது என்று பதற்றம் நிலவி வருகிறது. பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் எல்லையில் இருதரப்பிலும் எந்த மாற்றங்களும் நிகழவில்லை.
NSA Ajit Doval met PM Modi on standoff with china in the Ladakh border
#IndiaChinaBorder
#AjitDoval