ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்தியா - சீனா வெளியுறவு அமைச்சர்களிடையே கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கூட்டத்தில், வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் எல்லையில் அமைதியையும், சமாதானத்தையும் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும், உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் நிலையை மாற்ற இந்தியப் படைகள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
India-China Standoff : The meeting between External Affairs Minister S Jaishankar and Chinese Foreign Minister Wang Yi has begun in Moscow.
#IndiaChinaBorder
#IndiaChinaTalks